** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 13 November 2017

13/11/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 13 புள்ளிகள் உயர்வுடன் 10321 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 39 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10331 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐடிசி நிகர லாபம் 6 சதவீதம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் 6 சதவீதம் அதிகரித்து நிகர லாபம் ரூ.2,639 கோடியாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ. 2,071 கோடி
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் 30 சதவீதம் சரிந்து ரூ.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்துள்ளதால் செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிப்டி சப்போர்ட் 10270,10220
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10355,10390
13 nov details
divident
l&t

gppl
------
bonus
--------
results
adaniport

adani trans
gspl
apollo hospital
idea
ntpc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM