** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 27 February 2017

27/2/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 8939 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 11 புள்ளிகள் உயர்வுடன்  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.   இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 8909 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
இந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.
நிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
நிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.
அவன்யூ சூப்பர் மார்ட்ஸ் ஐபிஓ:
சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.
இந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.
கடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது.
ஆகாஷ் இன்­பிரா – ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­கின்­றன.
இந்த வாரம், ஆகாஷ் இன்­பிரா புராஜெக்ட்ஸ், ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் ஆகிய இரு நிறு­வ­னங்கள், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரிவின் கீழ், மூல­தன சந்­தையில் பங்­கு­களை வெளி­யிட உள்­ளன. ஆகாஷ் இன்­பிரா நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு, 28ல் துவங்கி, மார்ச், 6ல் முடி­வ­டை­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு விற்­பனை மூலம், 25.50 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்ளது. ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு, 28ல் துவங்கி, மார்ச், 3ல் முடி­வ­டை­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு விற்­பனை மூலம், 4.15 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இரு நிறு­வ­னங்­களும், அவற்றின் விரி­வாக்கம், மூல­தன தேவைகள் ஆகி­ய­வற்­றுக்­காக, பங்கு விற்­ப­னையில் இறங்­கி­யுள்­ளன. இம்­மாதம், ஏற்­கனவே, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரிவில், ஐந்து நிறு­வ­னங்கள், மூல­தன சந்­தையில் கள­மி­றங்கி, பங்கு வெளி­யீடு மேற்­கொண்­டன என்­பது குறிப்­பிடத்­தக்கது.
நிப்டி சப்போர்ட் 8900,8875
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8975,8999
27 feb details
divident
rec
result
sanofi india
bonus
----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்.
 உரை: 
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.
Translation: 
As veil o'er angry eyes Of raging elephant that lies, 
The silken cincture's folds invest This maiden's panting breast.
Explanation: 
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

No automatic alt text available.