** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 30 April 2015

BUY NIFTY 8200 CE 15 TGT 60 SL 0
இன்று ஏப்ரல் மாத எக்சைபரி நாள்.
சிறுவணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.
நிப்டி மேல் நிலை 8255,8295
நிப்டி கீழ் நிலை 8159,8099
3/04/2015... புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 45புள்ளிகள் சரிந்து 8239 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 74 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8219 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று ஏப்ரல் மாத எக்சைபரி  என்பதால் சிறு வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.
நிப்டி சப்போர்ட் 8220,8200,8166
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8255,8292,8344
30-Apr-2015Details
Dividends
Linde India Ltd
Board Meetings
Alstom T&D India Ltd
Astra Microwave Products Ltd
Atul Ltd
Axis Bank Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
Coromandel International Ltd
Exide Industries Ltd
Godrej Industries Ltd
Godrej Properties Ltd
Hindustan Construction Company Ltd
IDFC Ltd
Mahindra Lifespace Developers Ltd
Marico Ltd
Motilal Oswal Financial Services Ltd
Oberoi Realty Ltd
PMC Fincorp Ltd
Polaris Consulting & Services Ltd
Shasun Pharmaceuticals Ltd
Shoppers Stop Ltd
Shriram Transport Finance Company Ltd
Sun TV Network Ltd
EGM
Canara Bank
Torrent Power Ltd
Results
Alstom T&D India Ltd
Astra Microwave Products Ltd
Atul Ltd
Axis Bank Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
Coromandel International Ltd
Exide Industries Ltd
Godrej Properties Ltd
Hindustan Construction Company Ltd
IDFC Ltd
Mahindra Lifespace Developers Ltd
Marico Ltd
Motilal Oswal Financial Services Ltd
Oberoi Realty Ltd
PMC Fincorp Ltd
Polaris Consulting & Services Ltd
Shasun Pharmaceuticals Ltd
Shoppers Stop Ltd
Shriram Transport Finance Company Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்..........
மாருதி லாபம் 60% உயர்வு
மாருதி சுஸுகி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 60.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,284 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.800 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த விற்பனை வருமானம் ரூ.13,272 கோடியாகும்.
முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 11,818 கோடியாக இருந்தது. காலாண்டு விற்பனை 6 சதவீதம் உயர்ந்ததில் மொத்தம் 3,46,712 வாகனங்கள் விற்பனையாயின. நிதியாண்டின் மொத்த லாபம் ரூ. 3,711 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 2,783 கோடியாக இருந்தது. நிதியாண்டின் மொத்த விற்பனை வருமானம் ரூ. 48,605 கோடியாகும்.
ஆந்திரா வங்கி லாபம் ரூ.185 கோடி
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ஆந்திர வங்கி ரூ. 185 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட தற்போது வங்கியின் லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு லாபம் ரூ. 88 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 4,699 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 4,057 கோடியாகும். முதலீடுகள் மீதான வருமானம் ரூ. 838 கோடியாகவும், வங்கிகளிடையிலான பங்கு பரிமாற்றத்தின் மூலம் கிடைத்த வட்டி வருமானம் ரூ. 16 கோடியாகவும் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இத்தகைய வருமானம் ரூ. 9 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ. 17,868 கோடியாகும்.
அலெம்பிக் பார்மா லாபம் 15% உயர்வு
குஜராத் மாநிலம் வதோதராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அலெம்பிக் பார்மா நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 70 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தைவிட இது 14.74 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 61.29 கோடியாகும்.
நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை 8 சதவீதம் அதிகரித்ததில் வருமானம் ரூ. 501.83 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 463.33 கோடியாக இருந்தது.
நிதி ஆண்டு முழுவதற்குமான விற்பனை 10.31 சதவீதம் அதிகரித்து ரூ. 2,052 கோடி வருமானம் கிடைத்துள்ளது. லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ. 282.93 கோடியை ஈட்டியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.2,922 கோடி
தனியார் துறை வங்கியில் அதிக கிளைகளுடன் செயல்படும் ஐசிஐசிஐ வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 2,922 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 2,652 கோடியாகும்.
வட்டி வாயிலாக கிடைத்துள்ள வருமானம் 17% அதிகரித்து ரூ.5,079 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இது ரூ. 2,976 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ. 14,465 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வாராக் கடன் அளவு 3.78% உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 3.03% இருந்தது. நிதியாண்டில் மொத்த லாபம் ரூ. 11,175 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 9,810 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,652 கோடியாக இருந்தது.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 438.
குறள் 438:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
எண்ணப் படுவதொன் றன்று.
 உரை:
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.
Translation:
The greed of soul that avarice men call, 
When faults are summed, is worst of all.
Explanation:
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).