** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday 25 October 2014

குழந்தைகளை வள்ர்ப்போர் கவனத்திற்க்கு.....

இரவில் நேரத்துடன் படுக்கைக்குச் செல்லாத குழந்தைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

இரவு அதிக நேரம் வரை விழித்திருக்கும் மூன்று வயது குழந்தைகள், பிற்காலத்தில் கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தூக்கத்தின் அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல்வேகம் பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய தகவல்களை எளிதாக கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன் பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளே, பொதுவாக நேரத்துக்கு தூங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


முயன்றால் முடியும்..

ஏழு என்ற எண் முழுமையின் எண்ணாகும். உங்களால் முடியாது என்று ஒருவர் ஒருமுறை கூறினால் என்னால் முடியும் என்று ஏழு முறை கூறுவது பற்றி எண்ணிப்பாருங்கள்.
உங்களை யாராலும் தடுக்கவே முடியாது!
எதையுமே முடியும் என்று நம்பினால்... முடியும்

from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து--அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி. விம்ப்ரே
நாம் செய்யும் செயல் நமக்கும், அடுத்தவருக்கும் பரஸ்பரம் நல்லதாக இருந்தால் நாம் ஒரு நல்ல ஆளுமைத்திறன் உள்ளவராக வளர்ந்து விட்டோம் என்று அர்த்தம். அவரவர்களின் பர்சனாலிட்டி எப்படியோ அப்படியே அவர்களின் வாழ்க்கை அமைகிறது 
WE PROVIDE A TRAINNING PROGRAM IN SHAREMARKET & COMMODITY MARKET WITH ALL TECHNICAL ANALYSIS TO BUILD A KNOWLEDGE AND TO MAKE A REASONABLE PROFIT WITH OUT ANY RISK. EASY TO LEARN SIMPLE METHODS GOOD PROFIT EARN FROM HOME OUR CONTACT NUMBERS 9942746626,9942799622,9942792444
காகிதம் காப்போம்!


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 258: 
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
 உரை: 
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.
Translation: 
Whose souls the vision pure and passionless perceive, 
Eat not the bodies men of life bereave.
Explanation: 
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.