** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 16 December 2017

Image may contain: 1 person, smiling


 14/12/2017 & 15/12/2017  NSE PERFORMANCE

WHATSAPP  9842799622

Friday, 15 December 2017

TODAY  OUR  PROFIT   285000

WHATSAPP     9842799622
Thursday, 14 December 2017


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.com/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 17/12/2017 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


14/12/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 47 புள்ளிகள் சரிவுடன் 10193 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 80 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 10263 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டில் களமிறங்க தயாராகும், ‘ஆர்ஜியோ’ நிறுவனம்
முகேஷ் அம்­பா­னி­யின், ‘ஆர்­ஜியோ’ எனப்­படும், ரிலை­யன்ஸ் ஜியோ இன்­போ­காம் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­கான பணி­களில், ரிலை­யன்ஸ் குழு­மம் ஈடு­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கிறது.
கடந்த ஆண்டு, செப்., 5ல், தொலை தொடர்பு சேவையை துவக்­கிய ஆர்­ஜியோ, உல­கி­லேயே, மிக வேக­மாக வளர்ச்சி கண்டு வரும், தொழில்­நுட்ப நிறு­வ­னம் என்ற பெரு­மையை பெற்­றுள்­ளது. வர்த்­தக ரீதி­யி­லான சேவை துவங்­கிய, 170 நாட்­களில் சரா­ச­ரி­யாக, நாள் ஒன்­றுக்கு, 6 லட்­சம் பேர் வீதம், 10 கோடிக்­கும் அதி­க­மான சந்­தா­தா­ரர்­களை, இந்­நி­று­வ­னம் ஈர்த்து சாதனை படைத்­து உள்­ளது.
இந்­தாண்டு, செப்., நில­வ­ரப்­படி, 13.86 கோடி ஆர்­ஜியோ சந்­தா­தா­ரர்­கள் உள்­ள­னர். இந்­தி­யா­வில், 29 மாநி­லங்­களில், 18 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மான நகரங்கள்; 2 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட கிரா­மங்­களில், ஆர்­ஜி­யோ­வின் நேரடி சேவை­கள் கிடைக்­கின்றன.
இந்­நி­று­வ­னத்­தில், 2 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. செப்­டம்­ப­ரு­டன் முடிந்த இரண்­டா­வது காலாண்­டில், இதன் வரு­வாய், 6,147 கோடி ரூபாய்; நிகர இழப்பு, 270.59 கோடி ரூபா­யாக உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 10143,10093
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10270,10343
14 dec
bonus
---
divident
---
results
------
SPILITS
-----

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

Wednesday, 13 December 2017

TODAY MCX PROFIT 7950.
தொடரும் வெற்றி...வளரும் முதலீடு....
கிருஷ்ணராஜ்.....
விழுப்புரத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
12/12/2017 MCX PERFORMANCE...
BUY LEAD 161.55 TGT 163 SL 160
LEAD BOOK 162.85 ( HIGH 163.40 )
162.85 - 161.55 = 1.30 RS PROFIT
1 LOT PROFIT 6500.
BUY COPPER 434.30 TGT 437 SL 431.
COPPER BOOK 434.50 ( HIGH 434.80 )
434.50 - 434.30 = 20 RS PROFIT

1 LOT PROFIT 200
BUY ZINC 203.20 TGT 206.20 SL 201
BOOK ZINC 203.55 ( HIGH 204.40 )
203.55 - 203.20 = 25 RS PROFIT
1 LOT PROFIT 1250
6500 + 200 + 1250 = 7950
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்


Image may contain: text
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: 1 person

No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: text

Tuesday, 12 December 2017

TODAY MCX PROFIT 10500.
தொடரும் வெற்றி...வளரும் முதலீடு....
கிருஷ்ணராஜ்.....
விழுப்புரத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
11/12/2017 MCX PERFORMANCE...
BUY LEAD 159 TGT 160.80 SL 157.60
LEAD BOOK 160.8 ( HIGH 161.40 )
160.80 - 159 = 1.80 RS PROFIT
1 LOT PROFIT 9000.
BUY NICKEL 716 TGT 723 SL 710.
NICKEL BOOK 722 ( HIGH 722.80 )
722 - 716 = 6RS PROFIT
1 LOT PROFIT 1500.
9000 + 1500 = 10500.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்

Image may contain: text
Image may contain: text
Image may contain: 1 person
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.

No automatic alt text available.
No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.

Thursday, 7 December 2017

07/12/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 74 புள்ளிகள் சரிவுடன் 10044 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 38 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 10064 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் (ரெப்போ) தற்போதுள்ள 6 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம் பணவீக்க விகிதம் சற்று உயரும் என மதிப்பிட்டுள்ளது. நாடுமுழுவதும் பல்வேறு துறைகளிலும் தற்போது பொருளாதார பாதிப்புகளும், மந்தநிலையும் நிலவுகிறது. இதனால் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் தற்போதுள்ள ரெபோ விகிதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தற்போதுள்ள 6 சதவீத வட்டி விகிதத்தையே தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை
சி.எம்.எஸ்., இன்போ சிஸ்டம்ஸ்: பங்கு வெளியீட்டுக்கு வருகிறது
சி.எம்.எஸ்., இன்போ சிஸ்­டம்ஸ் நிறு­வ­னம், ஏ.டி.எம்., சேவை­கள், பணம் வினி­யோ­கம் உள்­ளிட்ட சேவை­களில் ஈடு­பட்டு வரு­கிறது.இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, 'செபி'யிடம் விண்­ணப்­பித்து இருந்­தது. இது தொடர்­பான ஆவ­ணங்­களை பரி­சீ­லித்த, 'செபி,' சி.எம்.எஸ்., இன்போ சிஸ்­டம்ஸ் நிறு­வ­னத்­தின், புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி வழங்கி உள்­ளது.
இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 1,000 - 1,200 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்டு பணி­களை, கோட்­டக் மகிந்­திரா கேப்­பிட்­டல், ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், யு.பி.எஸ்., செக்­யூ­ரிட்­டிஸ் ஆகி­யவை நிர்­வ­கிக்க உள்ளன.இதை­ய­டுத்து, விரை­வில் பங்கு வெளி­யீட்டு தேதி அறி­விக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பங்கு வெளி­யீடு முடிந்த பின், இந்­நி­று­வ­னத்­தின் பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும். இதைத் தொடர்ந்து, பங்­கு­கள் மீது வர்த்­த­கம் துவங்­கும்.
நிப்டி சப்போர்ட் 10020,9990
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10080,10130
7 dec
bonus
---
divident
---
results
jet airways
SPILITS
-----

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM